“அவனை பார்த்தால் எனக்கு மூடு ஆகுது..” எனக்கும் பிரைவேட் பார்ட் இருக்கு.. ஒரு மாதிரி ஆகுது.. பிக்பாஸ் வனிதா ஓப்பன் டாக்..!

பிக்பாஸ் 8 போட்டியாளர் சத்யா குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகரின் மகளும் நடிகையை வனிதா விஜயகுமார்.

சர்ச்சைகளுக்கு பேர் போன இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.. அதில் பிக்பாஸ் விமர்சனங்களையும் நாள்தோறும் பதிவு செய்து வருகிறார். இவருடைய வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் சத்யா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்

அவனை பார்த்தால் எனக்கு மூடு ஆகுது..?

பிக் பாஸ் போட்டியாளர் சத்யா அணியக்கூடிய ஆடைகளில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. பெண்கள் குட்டையான உடை அணிந்திருந்தாலோ..? ஸ்லீவ்லெஸ் உடை அணிந்திருந்தாலோ அல்லது கவர்ச்சியான உடை அணிந்து இருந்தால் உடனே ஆண்களுக்கு தவறான எண்ணம் தோன்றுகிறது.. மூடு ஆகிறது.. என்று கூறுகிறார்கள்.

அதே போல ஆண்களும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய உறுப்புகள் வெளியே தெரியும் அளவுக்கு.. அவர்களுடைய பெட்ரூமில் போடுற ட்ரெஸ் எல்லாம் பிக்பாஸ் போன்ற ஒரு பெரிய தளத்தில் அணிந்தால்.. பெண்களுக்கும் அது தோன்றும் தானே.. அவனை பார்த்தால் எனக்கு மூடு ஆகுது என்று கூற முடியாதா.? பெண்கள் எப்படி மோசமான உடை அணிய கூடாதோன்னு சொல்றீங்களோ… அது போல ஆண்களும் கவர்ச்சியான ஆடை அணிவது தவறு தான்.. என்று இதுவரை பலரும் கேட்காத ஒரு புது கேள்வியை கேட்டிருக்கிறார்.

எனக்கும் பிரைவேட் பார்ட் இருக்கு..

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.. ஆண்கள் பெண்கள் எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் பிரைவேட் பார்ட்ஸ் இருக்கு. உங்களுக்கும் பிரைவேட் பார்ட் இருக்கு.. எனக்கும் பிரைவேட் பார்ட் இருக்கு.. அதனை மறைக்கும் விதமாக உடைகளை அணிவது கட்டாயம்..

அது பெண்கள் மட்டும்தான் இப்படியான உடைகளை அணியக்கூடாது ஆண்கள் மட்டும் தான் இப்படியான உடைக்க கூடாது என்றெல்லாம் இல்லை இரு பாலினமே சரியான உடையை அணிய வேண்டும்

ஒரு மாதிரி ஆகுது..

பிக் பாஸில் சத்யா அணியக்கூடிய ஆடைகளை பார்த்தால் எனக்கு ஒரு மாதிரியாகிறது. ஒரு மாதிரி அருவருப்பாக இருக்கிறது. அதை பார்ப்பதற்கு மோசமாக இருக்கிறது. வேண்டுமென்று தான் ஒரு புஜபல அழகன் என்பதை காட்டுவதற்காக இப்படியான உடைகளை அணிந்து கொண்டு வயசு பெண்கள் இருக்கும் இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பதெல்லாம் பார்ப்பதற்கு சரியாக இல்லை.

இதனை பற்றி யாருமே பேசவில்லை. ஆனால் நான் பேசாமல் இருக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் பிக்பாஸ் வீட்டில் இந்த முறை பக்குவப்பட்ட பெண்கள் யாருமே கிடையாது.

அனைவருமே இளம் பெண்கள். ஆண்கள் தரப்பில் பக்குவப்பட்ட ஆண்கள் வயதான ஆண்கள் போட்டியாளராக இருக்கிறார்கள். ஆனால், பெண்கள் பக்கம் இளம்பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இதை பற்றியும் யாரும் பேசவில்லை. ஆனால், நான் கண்டிப்பாக பேசுவேன் என நடிகை வனிதா பேசியிருப்பது பெரும் பரபரப்பி கிளப்பி இருக்கிறது. இவருடைய இந்த கருத்து குறித்து உங்களுடைய பார்வையை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version