கேர்ள்ஸ் டீம்ல மூணு பேர் வீக் .. அதுல சிக்கிய சாச்சனா முழு பூசணிக்காய உடைத்த விஜய் சேதுபதி!!

விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவாக விளங்கும் பிக் பாஸ் 8 முதல் வாரத்தில் என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களையும் தன் பாணியில் வெளுத்து வாங்கி கலங்கடித்திருக்கிறார்.

இதில் ஆண்கள் அணி பெண்கள் அணி என இரண்டு டீமையும் விட்டு விடாமல் வைத்து செய்திருக்க கூடிய விஜய் சேதுபதி சாப்பிட்டு தூங்க தான் இங்க வந்தீங்களா? என்று கடுமையாக சாடி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி உள்ளது.

கேர்ள்ஸ் டீம்ல மூணு பேர் வீக் .. அதுல சிக்கிய சாச்சனா

இதில் மிகவும் சுவாரசியமான முறையில் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ள நிலையில் இதைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி அதில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களை பார்த்து நீங்கள் கம்போர்ட்டாக இருப்பதற்கு மட்டும் தான் விரும்புகிறீர்கள் என்று பேசி விட்டார்.

அதிலும் ரவீந்தர் பிராங்க் செய்த விவகாரத்தின் மூலம் நாமினேஷனுக்காக இதை செய்தேன் என்று கூறிவிட்டதை அடுத்து பல விஷயங்கள் குறித்து மிக ஓபன் ஆக பேசியிருப்பதால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்று சொல்லலாம்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பிரமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியேறி பின் மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த சாச்சனா பெண்கள் அணியில் இருக்கும் மூன்று போட்டியாளர்கள் வீக்கானவர்கள் என்று ஏன் பெண்களிடம் கூறவில்லை.

இதனை ரவீந்தர் மட்டும் ஏன் குறிப்பாக கூறினார் என்பது குறித்து பேசப்பட்டது. இதனை அடுத்து பெண்கள் டீமில் பரபரப்பு பற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் மூடாப்பாகிப் போனார்கள்.

அந்த வகையில் பெண்கள் டீமில் மூன்று பேர் வீக் என்ற விஷயத்தை புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் வசமாக மாட்டிக் கொண்ட லிஸ்டில் சாச்சனா இருப்பது தான் அந்தப் பிரமோ வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

முழு பூசணிக்காய உடைத்த விஜய் சேதுபதி..

இதனை அடுத்து முழு பூசணிக்காயை சோற்றில் எப்படி மறைக்க முடியாதோ அதுபோல வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற ரீதியில் விஜய் சேதுபதி பேசிய பிரமோ வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தப் பிரமோ வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.

இந்நிலையில் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்கள் அணியும் பரபரப்பாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது இதை அடுத்து பிக் பாஸ் 8 ரிவியூ செய்யும் மக்களிடம் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version