சகுனி ஆட்டத்தால் தொக்கா மாட்டிய விஷால்.. காரணம் தெரிஞ்சா காரி துப்புவீங்க..

பிக் பாஸ் சீசன் 8 தற்போது ரசிகர்களின் மத்தியில் களைகட்டி வருகின்ற வேளையில் இந்த சீசனில் இருந்து முதலாவதாக விஜய் சேதுபதியின் ரீல் மகள் போட்டியில் இருந்து எலிமினேட் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தார்.

மேலும் இந்தப் போட்டியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை பக்குவமாக அரவணைத்து செல்வதோடு மட்டுமல்லாமல் போட்டி சூடு பிடிக்க நாரதர் போல் செயல்படுகிறார் என்ற பேச்சுக்கள் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

சகுனி ஆட்டத்தால் தொக்கா மாட்டிய விஷால்..

இந்நிலையில் போட்டியில் முதலாவதாக களம் இறங்கிய பேட்மேன் உடல்நிலை சீர்கேடு அடைந்ததை அடுத்து அடுத்து வெளியேறக்கூடிய நபராக இவர் இருக்கலாம் என்ற பேச்சுக்கள் பல்வேறு வகைகளில் கசிந்து வருகிறது.

இதை அடுத்து தற்போது பிக் பாஸ் சீசன் 8 மூன்றாவது நாளில் முதல் புரொமோ வீடியோ தற்போது வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதற்குக் காரணம் என்னவென்றால் இந்த புரொமோவில் பவித்ரா மற்றும் விஷாலுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்துள்ளது என்று சொல்லலாம்.

ஏனெனில் ஏற்கனவே பெண்கள் அணியில் இருந்து ஒருவரும் ஆண்கள் அணியில் இருந்து ஒருவரும் வரவேண்டும் என பிக் பாஸ் கூறியதை அடுத்து பெண்கள் அணியில் இருந்து பவித்ரா ஆண்கள் அணிக்கு வந்தார்.

அது போல ஆண்கள் அணியில் இருந்த விஷால் பவித்ரா டி போட்டு கூப்பிட்ட நிலையில் அவர் இப்படி கூப்பிடுவது பிடிக்கவில்லை. எனவே அப்படி டி போட்டு கூப்பிட வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார்.

காரணம் தெரிஞ்சா காரி துப்புவீங்க..

எனினும் அதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாத விஷால் நான் உன்னை தவறாக சொல்லவில்லையே டி என்று தானே சொல்லி அழைக்கிறேன் என்று பேசியதை அடுத்து அதே போல் நானும் உன்னை அழைத்தால் எப்படி இருக்கும் என்று பேச வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கடுமையான சண்டையாக மாறியது.

இதைத் தொடரில் இருவரையும் சமாதானம் செய்து வைக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் முயற்சி செய்தார்கள். எனினும் அவர் முயற்சி பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ள இந்த சண்டையின் அடுத்த நிலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இதனுடைய முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஏற்கனவே குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இது போல ஒருமையில் பேசி பல பிரச்சனைகள் ஏற்பட்டதை நினைத்துப் பார்க்காமல் இருந்த போட்டியாளர்களும் குறிப்பாக விஷால் பவித்ராவை ஒருமையில் டி என்று போட்டு அழைத்து இருப்பது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து விஷால் எவ்வாறு கூப்பிடுவது சரியல்ல என்று ரசிகர்கள் தொடர்ந்து அவர்கள் நண்பர்களுக்கு இதை பகிர்ந்து இது பற்றி பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த மூன்றாவது நாள் புரொமோ வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version