ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்.. – அழகில் மயக்கும் பிக்பாஸ் ஆயிஷா..!

ஆயிஷா, (Ayesha) பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானதால், பிக்பாஸ் ஆயிஷா என்றுதான், சமீபமாக அழைக்கப்படுகிறார். இவர் டிவி சீரியல் நடிகை. கேரளாவைச் சேர்ந்தவர். காசர்காடில், பள்ளி படிப்பை முடித்த பின், சென்னையில், கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின், விஜய் டிவியில் பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில், ஆயிஷா அறிமுகமானார்.

கடந்தமுறை விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 பங்கேற்று, மக்கள் மத்தியில் பிரபலமானார். மாடலிங் துறையிலும் ஆயிஷா இருக்கிறார். சன் டிவியில் மாயா தொடரிலும், ஜி தமிழ் டிவியில் சத்யா சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Aayesha

அடுத்து, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கவனிக்கப்பட்டு பிரபலமடைந்தார். கடந்த பிக்பாஸ் சீசனை பொருத்த வரை, டைட்டில் வின்னர் அசீமுடன் அடிக்கடி சண்டையிட்டு அதிக பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களில் ஆயிஷாவும் ஒருவர்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக்கொண்டு, சண்டைக்கோழிகள் போல் இருவரும் மோதிக்கொள்ள தயாரானதும், சக போட்டியாளர்கள் இவர்களை தடுத்து, சமாதானப்படுத்தியும் பிக்பாஸ் ரசிகர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

Aayesha

ஆனால், கடைசியில் ஆவேச சண்டையிட்ட கொள்ளும் இருவரும் சமாதானமாகி சகஜமாகி பழகுவதும் வழக்கமானதால் ரசிகர்கள் ஏமாந்து போயினர். அஸீம், ஆயிஷா இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதும், சீரியல்களில் நடித்த வகையில், இருவருக்கும் நல்ல பரிச்சயம் உண்டு என்பதையும், அஸீம் பிக்பாஸ் வீட்டுக்குள் வெளிப்படையாக தெரிவித்து, உண்மை நிலையை விளக்கினார்.

அந்த வகையில், இருவரும் சண்டையிட்டு கொண்டது கூட, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி, தங்களை பற்றிய அறிமுகத்தை இன்னும் பலப்படுத்திக்கொள்ள செய்த யுக்தியாக கூட இருக்கலாம் என பேசப்பட்டது.

Aayesha

ஆனால் துவக்கத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆக்டிவ் ஆக இருந்த ஆயிஷா, நாளடைவில் அமைதியாகி விட்டார். பெரிய அளவில் அவர் எதிலும் ஈடுபாடு காட்டாமல், போட்டிகளின் போது மட்டுமே, தனது இருப்பை வெளிப்படுத்தினார். அதிலும், தேவையற்ற சர்ச்சைகளை அவர் .உருவாக்கவில்லை.

Aayesha

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டால், அந்த செலிபரட்டிகளுக்கு சினிமா உலகில், படவாய்ப்புகள் குவிந்துவிடும் என்கிற வகையில், மக்கள் மத்தியில் புகழ் கூடிவிட்டதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் பெருமையாக கூறுவார்.

அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 6 முடிந்த நிலையிலும், இதுவரை பிக்பாஸ் வாயிலாக பெரிய வெற்றிகளை யாரும் பெற்றதாக தெரியவில்லை. யாருக்கும் படவாய்ப்புகள் குவிந்துவிட்டதாகவும் தகவல்கள் இல்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், ஆயிஷா சினிமா துறையில் பட வாய்ப்புகளுக்காக, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Aayesha

மாடர்ன் டிரஸ், புடவை என தனது அழகை அதிரடியாகவும் சாந்தமாகவும் பிரதிபலிக்கும் ஆடைகளில் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். கடந்தமுறை பச்சை வயல்வெளியில், தலையில் கனகாம்பரம் சூடிய, சுங்குடி புடவை கட்டிய கிராமத்து பெண் தோற்றத்தில் ஆயிஷா புகைப்படங்களை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.,

இந்தமுறை அம்மணி, பளபளக்கும் பட்டுப்புடவையில் தனது மேனி அழகை இன்னும் இரட்டிப்பாக்கி, அழகு மயிலாக புகைப்படங்களில் காட்சி தருகிறார். படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர். பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகின்றன.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version