“தேவப்பு*** இல்லாம பேசிட்டு இருக்க…” – மோசமாக திட்டிய பிக்பாஸ் தனலட்சுமி..! – தீயாய் பரவும் வீடியோ..!

தனலட்சுமி : பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் இருக்கிறார்கள்.

இந்த போட்டி ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த ஒருவர் தனலட்சுமி என்ற போட்டியாளர். பொது மக்களில் ஒருவராக கலந்து கொண்டவர். இந்த பிக்பாஸ் போட்டியில் சின்னத்திரை பிரபலங்கள், மாடல்கள், நடிகைகள், பாடகர்கள் என பன்முகத் திறமை கொண்ட திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான தனலட்சுமி என்பவர் கலந்து கொண்டார். இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 21 தான் ஆகிறது. தனலட்சுமிக்கு நடிப்பது என்றால் அப்படி ஒரு இஷ்டமாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஞ்சனா, அருந்ததி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அன்றாடம் சர்ச்சையான விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இவர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் போது மோசமான வார்த்தை பேசியது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சக டிக் டாக் பிரபலம் சாதனா என்பவரை தன்னுடைய வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்த நடிகையை தனலட்சுமி இல்லாம தேவை பு** இல்லாம பேசிட்டு இருக்க என்று கெட்ட வார்த்தையில் திட்ட இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை கேட்ட ரசிகர்கள் பிக்பாஸ் அனிதா சம்பத்-திற்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version