குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக் பாஸ் கேப்ரியா பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இது வரை ஏழு சீசன்களை கண்டுவிட்டது. இந்த பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பலருக்கும் திரைப்பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல், சீரியல் வாய்ப்புகளும் ஊடகத் துறைகளில் பல்வேறு பணிகளும் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் கேப்ரில்லா..

இந்த பிக் பாஸ் கேப்ரில்லா ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்திருக்கிறார். நடனக் கலையில் சிறப்பாக விளங்கக்கூடிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: 47 வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!

இதனை அடுத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் 4 சீசனில் கலந்து கொண்ட இவர் 5 லட்சம் உடன் கூடிய பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!
குட்டி ப்ராவில் இளசுகளை அலறவிடும் போஸ்..

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமான இவர் கேபி என்று செல்லமாக அழைக்கப்பட்டார். ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாம் பகுதியில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள். யாருமே எதிர்பார்க்காத அளவு கூடுதல் கவர்ச்சியோடு இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

மட்டையான ரசிகாஸ்..

வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் மாடல் உடையில் அங்கங்கே ஓட்டைகளோடு இருக்கக்கூடிய ஆடையை அணிந்து அனைவரையும் தாறுமாறாக ரசிக்க வைத்து விட்டார்.

குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!
மேலும் இந்த உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு குட்டியுண்டு இடை அழகும் கூடுதலாக பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இந்த வித்தியாசமான புகைப்படங்கள் இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் பல்வேறு வகையான பாடல்களை பாடி அவரை ஆராதனை செய்து வருகிறார்கள்.

பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோவும் உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள் என சொல்லலாம்.

இதையும் படிங்க: வர்மா.. வொர்த்து வர்மா.. மைண்ட் ப்ளோயிங்.. குட்டியூண்டு உடையில் அரண்மனை 4 செட்டில் தமன்னா..!

குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!
அது மட்டுமல்லாமல் இந்த அழகிய புகைப்படங்களை நண்பர்களுக்கு ஷேர் செய்வதோடு மட்டுமல்லாமல் குட்டியான ப்ராவில் ஓராயிரம் ஓட்டைகளோடு ரசிகர்களின் மனதில் சேட்டையை ஏற்படுத்தி விட்ட இவரது புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை தந்து கேபியை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது புரிந்து கொள்வீர்கள். அத்தோடு இரவு உறக்கத்தை கெடுத்துக்கொண்டு தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் மயங்குவீர்கள்.

About Janett J

Avatar Of Janett J

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version