“ப்பா.. கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு..” – ஓவர் டைட்டான உடையில் சூடேற்றும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றவர் நடிகை பிக்பாஸ் கேப்ரில்லா. வெள்ளித்திரையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற அப்பா திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் அறிமுகமானபோது தில் சின்ன பாப்பா வாக இருந்த இவர் தற்போது வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறி இருக்கிறார். இவருடைய பிளஸ் பாயிண்டே இவருடைய எடுப்பான முன்னழகு தான் என்று கூற வேண்டும்.

முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித் என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். இருவரும் காதலிப்பதாக கூட இணையவாசிகள் சிலர் கிளப்பி விட்டார்கள். ஆனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை போல பழகி கொண்டு இருக்கிறோம்.

இப்படி பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித் கூறியிருந்தார். இதன் பிறகு இந்த விவகாரம் அடங்கியது. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு நன்றாக விளையாடி வந்த இவர் ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை எந்த ஒரு பெரிய கெட்ட பெயரும் எடுக்காமல் சமத்து பெண்ணாக விளையாடி வெளியே வந்தார்.

தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …