பாக்க.. பாக்க.. பல்ஸ் எகிறுதே.. – ஓவர் டைட்டான உடையில் பிக்பாஸ் கேப்ரிலா..! – உருகும் ரசிகர்கள்..!

தமிழில் நடிகர் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா.

அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் அப்பா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் சீரியலிலும் நடித்து வருகின்றார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய முகத்தை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய சக பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித் என்பவர் உடன் ஜோடி போட்டு நடனமாடி வருகிறார். சீரியல் மற்றும் சினிமாவில் குடும்ப பாங்கான தோற்றத்தில் தோன்றுகிறார்.

ஆனால், இன்ஸ்டாகிராம் போன்ற படங்களில் கவர்ச்சி புயலாக சுழன்றடிக்கும் எப்பொழுதும் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் காட்டுகிறார்.

கொழுகொழுவென இருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ஹீரோயினாக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வளவளப்பான உடலில் கிளுகிளுப்பான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …