Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

தேக்கு உடம்பு -ன்னா இதுதான்… வெறும் உள்ளாடையுடன் பிக்பாஸ் சம்யுக்தா…! – கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகான நடிகை பிக்பாஸ் சம்யுக்தா (Samyuktha Shanmugam) மாடலிங் துறையில் இருந்தவர்.ஊட்டச்சத்து பயிற்சியாளர். சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்.

கடந்த 2020ம் ஆண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு, மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானவர்.சம்யுக்தா, கடந்த 1985ம் ஆண்டில் பிறந்தவர் என்பதால், வயது 38 என தெரிகிறது. ஆனால், பார்ப்பதற்கு இன்னும் 20 வயது பெண் போல, இளமை, அழகு மாறாமல் அப்படியே ஜொலிக்கிறார்.

இவரது சொந்த ஊர், கொஞ்சுகிற கொங்கு தமிழ் பேசும் கோயம்புத்தூர்தானாம். இவர், மலையாள குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பெற்றோர் ராமன் நாயர் – பிரதிபா நாயர். மூத்த சகோதரர் ஒருவரும் இருக்கிறார். சம்யுக்தா, கடந்த 2007ம் ஆண்டில், மிஸ் சென்னை என்ற அழகு போட்டியில் வெற்றி பெற்றவர்.

பிக்பாஸ் சம்யுக்தா
BiggBoss Samyutha

சம்யுக்தா கணவர் பெயர் கார்த்திக் சங்கர். நீண்ட கால காதலுக்கு பின், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ரேயன் என்ற மகன், இந்த தம்பதிக்கு உள்ளார். தொழில் துறை ஆர்வலரான சம்யுக்தா, வணிகத்துறையில் இருந்து வருகிறார்.

கார்சம் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிட்., என்ற சொந்த நிறுவனத்தை சென்னையில், கடந்த 2015ல் துவங்கி, எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கேரளாவில், 2017ம் ஆண்டில், டோனி அண்ட் கை உரிமையை துவங்கி நடத்தி வருகிறார்.

பிக்பாஸ் சம்யுக்தா
BiggBoss Samyutha

துவக்கத்தில் விளம்பர படங்களில் நடித்த சம்யுக்தா, கடந்த 2018ல் ஆலு என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர். அந்த ஆண்டிலேயே தமிழ் டிவியில் சந்திரகுமாரி என்ற சீரியலில் வில்லி கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.

ஆனால், இவருக்கு நல்ல அறிமுகத்தை, பிரபலத்தை பெற்றுத் தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். ஏனெனில், தனது மொத்த அழகையும், வசீகரப்படுத்தும் தோற்றத்தையும் கவர்ச்சியான ஆடைகளை அணி்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்து, பார்வையாளர்களை குஷிப்படுத்தினார். அதுதான், சம்யுக்தா ரசிகர்களின் மனங்களில் நிறைந்திருக்க முக்கிய காரணம்.

பிக்பாஸ் சம்யுக்தா
BiggBoss Samyutha

சம்யுக்தா, ஊட்டச்சத்து நிபுணர், சிறந்த நடனக் கலைஞர், மாடலிங்கில் அதிக விருப்பம் கொண்டவர். அம்மணிக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலைகளும் தெரியும் என்பது கூடுதல் தகவல் இன்னும் ஒரு கூடுதல் தகவலாக, இவர்களது வீட்டில், மொத்தம் 7 கார்கள் இருக்கிறதாம்.

சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் சம்யுக்தா, அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்கிறார். அதில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை விட, தனியாக இருக்கும் படங்களே, வீடியோக்களே அதிகம். அதிலும், குட்டையான உடைகளில், பின்னழகு முன்னழகு பளீரிடும் வகையில், அவர் அணியும் ஆடைகள், அவரது அழகை மேலும் பன்மடங்கு தூக்கலாக காட்டி, ரசிகர்களுக்கு சூட்டை கிளப்புகிறது.

பிக்பாஸ் சம்யுக்தா
BiggBoss Samyutha

இப்போது கூட, சம்யுக்தா அப்டேட் செய்துள்ள இந்த புகைப்படங்ளை பார்க்கும் போது, மனதில் பட்டாம்பூச்சிகள் பறப்பதாக ரசிகர்கள் புலம்பித் தீர்க்கின்றனர். அப்படி ஒரு மினுமினுப்பும், கவர்ச்சியும் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது.

சம்யுக்தா, சமாச்சாரமே வேற லெவல்தான், என்ன பிகரு, என்ன லுக்கு என ரசிகர்கள் கமெண்டுகளில், புலம்பித் தவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version