தெரியலையா..? பாவாடையை கிழிச்சு காட்டுறேன் பாருங்க.. தொடையை காட்டி வெறியேத்தும் பிந்து மாதவி..!

தமிழ் சினிமாவில் கழுகு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பிந்துமாதவி. பார்ப்பதற்கு சில்க்ஸ்மிதா போலவே காட்சியளித்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தன்னுடைய முதல் படத்தின் மூலமே பெருவாரியான ரசிகர்களின் கவனத்திற்கும் வந்தார் நடிகை பிந்து மாதவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

மேலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கும் இவர் சமீபகாலமாக இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு கடற்கரையில் தன்னுடைய பின் அழகை தூக்கி காட்டும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த ஷேப்புக்கு எப்பொழுதுமே மார்க்கெட் இருக்கிறது என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடும் நிலையில் இப்படியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கிலும் வாய்ப்புக்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை பிந்து மாதவி. சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை அமலா பால் ஆடை படத்தில் நடித்து இருந்ததை கண்டு நான் வியந்தேன். அவரை பாராட்டுகிறேன். படத்தின் கதைக்காக ஒரு நடிகை எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக தன்னை அர்ப்பணிக்க முடியும் என்பதை நடிகை அமலாபால் காட்டி இருக்கிறார்.

எனவே திரைப்படங்களில் கதைக்கு தேவை என்றால் ஆடை இன்றி கூட நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை பிந்து மாதவி என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …