உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பிந்து மாதவி.. அதிருது இண்டர்நெட்..!

கடந்த 1986ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ மாநிலத்தில் பிறந்த மடப்பள்ளியில் பிறந்தவர் நடிகை பிந்து மாதவி. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இளநிலை பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஆவக்காய் பிரியாணி என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் பிந்துமாதவி. அதனை தொடர்ந்து தமிழில் பொக்கிஷம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை, கழுகு 2 உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கும் அருள்வாய் உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ் பிக் பாஸில் போட்டியாளராக வைல்ட் கார்டு எண்ட்ரி கொடுத்தார் அம்மணி.

பிக்பாஸில் நுழைந்த நடிகை பிந்து மாதவி அந்த நிகழ்ச்சியில் நான்காவது இடத்தைப் பிடித்தார். சமீபத்தில், தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் நடிகை பிந்துமாதவி சமீபத்தில் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்று கூறியிருப்பது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிந்து மாதவி ஆடை படத்தில் நடிகை அமலா பால் ஆடை இன்றி நடித்தது குறித்து சில விஷயங்கள் பேசினார். வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிகை அமலாபால் நடித்து இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

கதைக்கு தேவைப்பட்டால் என்னால் ஆடை இன்றி நடிக்க முடியும். நல்ல கதை அமைந்தால் நான் மட்டுமல்ல பெரும்பாலான நடிகைகள் இப்படி நடிக்க தயாராக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

நடிகை பிந்து மாதவி படவாய்ப்புகள் குறைந்து விட்டதால் நடிகை பிந்து மாதவி இப்படிப் பேசியுள்ளார் என்றும் விரைவில் இவரை ஆடை போன்ற ஒரு படத்தில் ஹீரோயினாக பார்க்கலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …