“வாடி.. என் கருப்பட்டி.. மாமன் நெஞ்சு பத்திகிருச்சே..” – லோ நெக் உடையில் குனிந்தபடி பிந்து மாதவி..!

தமிழ் படத்தில் நடிகை பிந்து மாதவி கழுகு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தில் இவர் தனது எதார்த்தம் நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படத்தில் நடித்த பின் பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வரிசையில் இவர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளி வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்.

 மேலும் மக்கள் மத்தியில் இந்த படம் பிரபலமாக பேசப்பட்டதன் மூலம் இவரும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.இதனை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த தேசிங்குராஜா படத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். அது மட்டுமல்ல தெலுங்கில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

 சமூக வலைதளங்களில் படுபிசியாக இருக்கக்கூடியவர் அண்மையில் வெளியிட்டிருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியைப் போல பதிந்துவிட்டது.இதற்கு காரணம் இவர் டைட்டான உடையில் மேனி அழகை அப்படியே எடுப்பாக காட்டியிருக்கிறார்.

அது அப்படியே எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.இதில் சைடு போஸ்சில் சகலமும் தெரியும் வண்ணம் இவர் தந்திருக்கும் போட்டோஸ் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் அவர்களின் பார்வையை அந்த பக்கம் வைத்து எடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இப்படிப்பட்ட குழி என தெரிந்தும் இதில் விழுந்து விட்டோமே எப்படி எழுவோம் என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

 பார்த்து பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்களின் மனசிலே இடம் பிடித்திருப்பதால்  அவர்களின் காட்டில் அடை மழை என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version