ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா..! – சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்..!

ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா..! - சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்..!

 

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா. இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. 

 

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. 

 

இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது லெவன்த் ஹவர் என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், லெவன்த் ஹவர் என்னும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. 

 

ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா..! - சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்..!

 

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 

 

அதில், ஏர்போர்ட்டில் சென்று கொண்டிருக்கும் இவருக்கு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கி படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 

ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா..! - சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்..!

அதில் பிரமாண்ட தொடையழகை காட்டி வந்திருந்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version