““என்னா ஷேப்புடா… செம்ம ஹாட்..” – டைட்டான உடையில் இணையத்தை திணற விடும் கேத்ரீன் தெரேசா..!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, ‘மெட்ராஸ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார். 

 

கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது.

 

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

 

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

 

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது பின்னழகு வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா ஷேப்புடா… செம்ம ஹாட்..” என்று சொல்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …