“நேச்சுரல் ப்யூட்டி – ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

&Quot;நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..&Quot; - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். 

 

தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர். சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாள படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். 

 

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து கதாநாயகியாக அறிமுகமானார். இவர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

 

&Quot;நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..&Quot; - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

அதன்பின்னர், விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் அவர் நடித்தார். தொடர்ந்து தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு இணையாகவும் அதில் நடித்திருந்தார். 

 

&Quot;நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..&Quot; - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

இவருடைய படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பார். இந்நிலையில், கவுன் போன்ற உடையில் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். 

&Quot;நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..&Quot; - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

மஞ்சிமா மோகனா இது என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர். தொடர்ந்து வண்ண வண்ண உடைகளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “நேச்சுரல் ப்யூட்டி – ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …