கண்ணை கட்டுதே.. – எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

கண்ணை கட்டுதே.. - எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

“மேகா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கியூட்டான ஹீரோயின் என்று பேசப்பட்டவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் டார்லிங், கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஸ்ருஷ்டி டாங்கே இசையமைப்பாளர் விப்பினை காதலிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியது. 

 

ஆனால் இதனை இவர்கள் இருவருமே மறுத்தனர். தற்போது ஸ்ருஷ்டி டாங்கே கையில் இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.ஸ்ருஷ்டி டாங்கே அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகாமல் இருந்து வருவதாக கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகிறது. 

 

அதற்கு முக்கிய காரணம் அவரது உடல் எடை கூடியதுதான் காரணமே என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் ஸ்ருஷ்டி டாங்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதைவழக்கமாக கொண்டுள்ளார்.

 

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது. மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். 

 

கண்ணை கட்டுதே.. - எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

 

அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.

 

இருப்பினும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இழந்த படவாய்ப்பைப் பெற சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

கண்ணை கட்டுதே.. - எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

அந்த வகையில் தன்னுடைய எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …