“கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்…” – இலியானா வெளியிட்ட மோசமான புகைப்படம்..!

&Quot;கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்...&Quot; - இலியானா வெளியிட்ட மோசமான புகைப்படம்..!

 

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். 

 

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். 

 

யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது. தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். 

 

&Quot;கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்...&Quot; - இலியானா வெளியிட்ட மோசமான புகைப்படம்..!

 

இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிழிந்த ஜீன்ஸ், கிழிந்த டாப்ஸ் என அணிந்து நடுரோட்டில் மாஸ்க் போட்டு உலா வந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரல். 

 

இந்நிலையில், நாடு முழுதும் போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக நடிகைகள் பலரும் வழக்கம் போல தங்களுடையை த்ரோபேக் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்கள். 

&Quot;கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்...&Quot; - இலியானா வெளியிட்ட மோசமான புகைப்படம்..!

அந்த வகையில், தற்போது அவர் தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி ஆட்டம் போட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு.. “பழைய நான்..” என்று தலைப்பு வைத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …