“செம்ம ஹாட்.. மெழுகு சிலை…” – முழு பின்னழகும் தெரிய படு மோசமான உடையில் சமந்தா..! – வைரல் போட்டோஸ்..!

&Quot;செம்ம ஹாட்.. மெழுகு சிலை...&Quot; - முழு பின்னழகும் தெரிய படு மோசமான உடையில் சமந்தா..! - வைரல் போட்டோஸ்..!

 

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

 

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் சூட்டிங் நடைபெற்றது முதல் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காலகட்டத்தில் 24 மணி நேரம் வீட்டில் தங்கி இருந்த சமந்தா தனது வீட்டில் இருந்தவாறு சிறிய அளவிலான முட்டைக்கோசை வளர்த்து அறுவடை செய்தார். 

 

அதன் பின் நாய்க்குட்டிகள்-உடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோ மற்றும் யோகா புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகின்றார். 

 

இத்தகைய சூழலில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,தனது பெட்ரூமில் படுத்தபடியே மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார். 

 

&Quot;செம்ம ஹாட்.. மெழுகு சிலை...&Quot; - முழு பின்னழகும் தெரிய படு மோசமான உடையில் சமந்தா..! - வைரல் போட்டோஸ்..!

படங்களில் மிகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவரும் சமந்தாவை இப்படி பார்க்கவே பிடிக்கவில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஆளாளுக்கு புலம்புகின்றனர். 

 

&Quot;செம்ம ஹாட்.. மெழுகு சிலை...&Quot; - முழு பின்னழகும் தெரிய படு மோசமான உடையில் சமந்தா..! - வைரல் போட்டோஸ்..!

 

எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது சமந்தா கவர்ச்சியில் மோசமாக இறங்கிவிட்டார். 

&Quot;செம்ம ஹாட்.. மெழுகு சிலை...&Quot; - முழு பின்னழகும் தெரிய படு மோசமான உடையில் சமந்தா..! - வைரல் போட்டோஸ்..!

இந்நிலையில், முழு பின்னழகும் தெரியும் அளவுக்கு படு சூடான கவர்சி உடையில் மெழுகு சிலை போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version