“முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கௌரி கிஷன்..” – மொத்தத்தையும் படம் போட்டு காட்டிடாங்க..!

&Quot;முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கௌரி கிஷன்..&Quot; - மொத்தத்தையும் படம் போட்டு காட்டிடாங்க..!

 

விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். அப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அப்படத்திற்கு பின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். 

 

அதன்பின் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அது போக 2 மலையாளம் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 

 

படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரிக் கிஷன், இவர் 96 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியது. 

 

&Quot;முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கௌரி கிஷன்..&Quot; - மொத்தத்தையும் படம் போட்டு காட்டிடாங்க..!

 

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் கௌரி கிஷன், அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

&Quot;முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கௌரி கிஷன்..&Quot; - மொத்தத்தையும் படம் போட்டு காட்டிடாங்க..!

 

இந்த நிலையில் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக புகைப் படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனா இப்படி என கமெண்ட் செய்துள்ளார்கள். 

&Quot;முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கௌரி கிஷன்..&Quot; - மொத்தத்தையும் படம் போட்டு காட்டிடாங்க..!

 

ஏனென்றால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …