மேலாடையை திறந்து.. படுக்கையில் படுத்தபடி.. நெட்டி முறிக்கும் கீர்த்தி சுரேஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

மேலாடையை திறந்து.. படுக்கையில் படுத்தபடி.. நெட்டி முறிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

செம்ம பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தாறுமாறான ஸ்டைலிஷ் உடையில் படுக்கையில் நெட்டி முறிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது. 

 

திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். 

 

தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

 

மேலாடையை திறந்து.. படுக்கையில் படுத்தபடி.. நெட்டி முறிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார். திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம். 

 

பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கியிருப்பது குறித்து வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். நடிப்பில் மட்டும் இன்றி பல வேலைகளிலும் படு பிசியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், படு மாடர்ன் உடையில் ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

மேலாடையை திறந்து.. படுக்கையில் படுத்தபடி.. நெட்டி முறிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

செம்ம ஸ்டைலிஷான உடையில் படுக்கையில்படுத்து நெட்டி முறிக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version