“செம்ம இடுப்பு… கொடி இடை..” – எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

&Quot;செம்ம இடுப்பு... கொடி இடை..&Quot; - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். 

 

குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

எரும சானி ஹரிஜா தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். 

 

&Quot;செம்ம இடுப்பு... கொடி இடை..&Quot; - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

அதில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

 

&Quot;செம்ம இடுப்பு... கொடி இடை..&Quot; - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

இவருக்கு சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. திருமணம் நடைபெற்றாலும் தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் சினிமாவிலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். 

&Quot;செம்ம இடுப்பு... கொடி இடை..&Quot; - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது இடை அழகை வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version