“என்னா ஷேப்பு.. இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?..” – உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை பூர்ணா..!

&Quot;என்னா ஷேப்பு.. இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?..&Quot; - உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை பூர்ணா..!

 

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. 

 

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. 

 

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. 

 

&Quot;என்னா ஷேப்பு.. இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?..&Quot; - உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை பூர்ணா..!

 

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் எப்போவாவது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார். 

&Quot;என்னா ஷேப்பு.. இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?..&Quot; - உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை பூர்ணா..!

 

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …