காற்றில் பாவாடையை பறக்க விட்டு.. உள்ளாடை தெரிய போஸ்.. அசறடிக்கும் “அருவி” ஹீரோயின் அதிதி..!

 

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கிய அருவி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர் அதிதி பாலன். முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். 

 

இவரின் நடிப்பு, மற்றும் துணிச்சலை கண்டு ரசிகர்கள் முதல், பிரபலங்கள் வரை வெகுவாக கவர்ந்தது. முதல் படத்தில் சற்றும் கிளாமருக்கு இடம் கொடுக்காமல் நடித்திருந்தார் அதிதி. 

 

அதே போல் இந்த படத்திற்கு பின், இவரை தேடி வந்த கதைகளில் கவர்ச்சி வேடங்கள் இருந்தால் ஏற்ற மறுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அதிதிக்கு, தற்போது தான் மலையாள படம் ஒன்றில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

 

இது குறித்த அதிகார பூர்வ தகவலும் வெளியானது. இந்நிலையில் அதிதி பாலன் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். குட்டியான உடை அணிந்திருக்கிறோம் என்று தெரிந்தே.. சுற்றி சுற்றி ஆட்டம் போட்டு பாவாடையை பறக்க விட்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. 

 

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களுமா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version