“அம்புட்டு பேரும் அவுட்டு..” – தோழியின் இடுப்பில் அமர்ந்து பின்னழகை காட்டும் அனுபமா..! – வைரல் வீடியோ..!

&Quot;அம்புட்டு பேரும் அவுட்டு..&Quot; - தோழியின் இடுப்பில் அமர்ந்து பின்னழகை காட்டும் அனுபமா..! - வைரல் வீடியோ..!

 

நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ப்ரேமம்’ மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அனுபமா பரமேஸ்வரன்.

 

இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். 

 

இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. 

 

தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’, ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. 

&Quot;அம்புட்டு பேரும் அவுட்டு..&Quot; - தோழியின் இடுப்பில் அமர்ந்து பின்னழகை காட்டும் அனுபமா..! - வைரல் வீடியோ..!

 

இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளி போகாதே’ என்கிற படத்திலும், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

 

&Quot;அம்புட்டு பேரும் அவுட்டு..&Quot; - தோழியின் இடுப்பில் அமர்ந்து பின்னழகை காட்டும் அனுபமா..! - வைரல் வீடியோ..!

 

அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தோழியின் இடுப்பில் அமர்ந்து கொண்டு தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version