“உச்சி முதல்.. பாதம் வரை..” – டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய இலியானா..! – பதறும் ரசிகர்கள்..!

&Quot;உச்சி முதல்.. பாதம் வரை..&Quot; - டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய இலியானா..! - பதறும் ரசிகர்கள்..!

 

கேடி என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு 2011ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனபோதும் பின்னர் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

 

தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இலியானா. அந்த வகையில் தற்போது அவர் ஜிம் உடையில் மீண்டும் இளசுகளை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

 

தெலுங்கில் ‘தேவதாசு’ என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான ‘கேடி’ படத்தில் நடித்தார். 

 

ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.

 

தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய… நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார். தற்போது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதுடன், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிடுவது வாடிக்கை.

 

&Quot;உச்சி முதல்.. பாதம் வரை..&Quot; - டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய இலியானா..! - பதறும் ரசிகர்கள்..!

அந்த வகையில், தற்போது ஜிம் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி ஒன்றை க்ளிக் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …