“அரேபியக் குதிரை..” – குட்டியான உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் அனுஷ்கா..! – ரசிகர்கள் ஷாக்..!

&Quot;அரேபியக் குதிரை..&Quot; - குட்டியான உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் அனுஷ்கா..! - ரசிகர்கள் ஷாக்..!

 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி. சமீபத்தில் சற்று உடல் எடை குறைந்து காணப்பட்ட நிலையில், இளம் வயதில் குட்டியான உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் ஷாக் ஆக்கி உள்ளது. 

 

தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. 

 

இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்ற படங்கள் மிகவும் பிரபலம். 35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவருக்கு, திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் பல்வேறு வரன்களை பார்த்தும், இதுவரை இவருக்கு திருமணம் நடக்க வில்லை. 

 

சமீபத்தில் கூட அனுஷ்கா தன்னை விட, வயது குறைந்த விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தாக தகவல் பரவியது. ஏற்கனவே இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்து சென்றதால்.. இதுவும் அப்படி பட்ட ஒரு தகவலாகவே பார்க்கப்பட்டது. 

 

கடைசியாக இவரது வித்தியாசமான நடிப்பில் உருவான ‘நிசப்தம்’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தப்படத்தை அடுத்து கொரோனா தொற்று பரவ துவங்கியதால், ஆந்திராவிற்கு சென்று தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார் அனுஷ்கா. 

 

&Quot;அரேபியக் குதிரை..&Quot; - குட்டியான உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் அனுஷ்கா..! - ரசிகர்கள் ஷாக்..!

 

மற்றொரு புறம் இடைவிடாமல் இவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியும் நடந்து வருகிறது. தமிழ் படங்களில் அதிக பட்சம் குடும்ப குத்து விளக்காக தோன்றிய அனுஷ்கா தெலுங்கில் கவர்ச்சி காட்டாரை ஓட விட்டார்.

 

&Quot;அரேபியக் குதிரை..&Quot; - குட்டியான உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் அனுஷ்கா..! - ரசிகர்கள் ஷாக்..!

 

அந்த வகையில், ஒக்க மகடு என்ற படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக படு சூடான உடையில் போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

&Quot;அரேபியக் குதிரை..&Quot; - குட்டியான உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் அனுஷ்கா..! - ரசிகர்கள் ஷாக்..!

இதனை பார்த்த ரசிகர்கள், சும்மாவா சொன்னாங்க.. அரேபியக் குதிரைன்னு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …