சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் சங்கீதா-வா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் சங்கீதா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

இந்த வருடத்தில் முதலாக ரிலீஸான மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிட்டது. 

 

கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட. மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். 

 

படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

 

இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் சங்கீதா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

இந்த நிலையில் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார். 

 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் சங்கீதா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

இவருக்கென தனி ஆண்ட்டி வெறியர்கள் கூட்டமும் ஆன்லைனில் சுத்துபோட்டு வருகின்றது. மேலும் வலிமை படத்திலும் இவர் நடித்து இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் சங்கீதா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

படங்களில் குடும்ப பாங்கினியாகவும் கொஞ்சம் கிளாமராக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் படத்தில் குடும்ப பாங்கினியாக வந்த சங்கீதாவா இது..? எல்லாரும் ஜாக்கெட் பின்னாடி ஜன்னல் வைப்பாங்க.. இவங்க என்னடானா முன்னாடி ஜன்னல் வச்சிருக்காங்க. என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version