“தூக்குதுங்க..” – சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அதுல்யா.. – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

&Quot;தூக்குதுங்க..&Quot; - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அதுல்யா.. - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 

நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. 

 

இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது என கூறலாம். 

 

தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர். 

 

&Quot;தூக்குதுங்க..&Quot; - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அதுல்யா.. - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 

மேலும், இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். சமீபத்தில், நடிகை அதுல்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்கின்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தவிக்காவிட்டார். 

 

&Quot;தூக்குதுங்க..&Quot; - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அதுல்யா.. - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 

கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி
இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை
நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். 

 

&Quot;தூக்குதுங்க..&Quot; - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அதுல்யா.. - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 

வச்ச
கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ்
சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.

&Quot;தூக்குதுங்க..&Quot; - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அதுல்யா.. - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

அந்த வகையில் தற்போது நடிகை அதுல்யா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதுல்யா கவர்ச்சியை கொட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version