“ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..” – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் காவலன் பட நடிகை..!

&Quot;ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..&Quot; - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் காவலன் பட நடிகை..!

 

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

 

இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. 

 

அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

 

&Quot;ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..&Quot; - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் காவலன் பட நடிகை..!

 

இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார். 

&Quot;ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..&Quot; - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் காவலன் பட நடிகை..!

இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா வளைச்சு வளைச்சு போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு..” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version