“சத்தியமா சிங்கிள் மீனிங் தான் பா…” – கவர்ச்சி உடையில் கன்னா பின்னா போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!

&Quot;சத்தியமா சிங்கிள் மீனிங் தான் பா...&Quot; - கவர்ச்சி உடையில் கன்னா பின்னா போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் ‘ஆடை’ படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

 

2019 ல் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால். ஆனால் அதற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது.

 

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தியானம், ஆசிரச வாசம், யோகா, உல்லாசமாக ஊரை சுற்றுவது என இருந்து வந்தார் அமலாபால். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தான் என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என்ற விபரங்களை ஃபோட்டோக்களாக பகிர்ந்து வந்தார்.

 

ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. 

 

&Quot;சத்தியமா சிங்கிள் மீனிங் தான் பா...&Quot; - கவர்ச்சி உடையில் கன்னா பின்னா போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!

 

ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி படத்தில் நடிக்க அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கி, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். 

 

&Quot;சத்தியமா சிங்கிள் மீனிங் தான் பா...&Quot; - கவர்ச்சி உடையில் கன்னா பின்னா போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!

 

தெலுங்கில் வெப் சீரிசிலும் நடித்துள்ளார். தமிழில் நடித்த அதே அந்த பறவை போல படமும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், லெப்ஃப்ட்ல பாருங்க.. ரைட்டுல பாருங்க.. நேரா போயிட்டே இருங்க.. இதயம் சொல்லும் அனைத்தையும் செய்யுங்க.. என்று கேப்ஷன் வைத்துள்ளார். 

 

&Quot;சத்தியமா சிங்கிள் மீனிங் தான் பா...&Quot; - கவர்ச்சி உடையில் கன்னா பின்னா போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!

இதனை பார்த்த ரசிகர்கள், சத்தியமா சிங்கிள் மீனிங் தான் பா என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …