“ஜாக்கெட்ல பின்னாடி தான் ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன முன்னாடி வச்சிருக்கீங்க…” – எருமசாணி ஹரிஜாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி தான் ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன முன்னாடி வச்சிருக்கீங்க...&Quot; - எருமசாணி ஹரிஜாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஜா. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்து ஓரளவுக்கு அரசரிடம் பிரபலமானார் ஆனால் இவர் ஏற்கனவே பிரபல யூடியூப் சேனல் ஆன எருமை சாணி எனும் சேனலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். 

 

இந்த சேனலில் இவர் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்த வீடியோக்கள் பல ரசிகர்கள் பார்க்கப்பட்டு வைரல் ஆகியன முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பல வருடங்கள் போராடி பல ஏற்படும் வாய்ப்பு கேட்டு தான் வெற்றி பெற முடியும். 

 

ஆனால் தற்போது அப்படியில்லை இணையதளத்தின் வழியாக நமது தன்னிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றால் சினிமா துறையில் இருந்து பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 

 

அப்படி இணையதளத்தின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வருபவர் தான் ஹரிஜா. தற்போது ஹரிஜா ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் உடன் இணைந்து பல வீடியோக்கள் வெளியிட்ட எரும சாணி விஜய்யும் நடித்துள்ளார். 

 

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி தான் ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன முன்னாடி வச்சிருக்கீங்க...&Quot; - எருமசாணி ஹரிஜாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

சமீபகாலமாக இணையதளத்தில் பிரபலமாக இருப்பவர்களும் நடிகைகளைப் போல அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அப்படி சரிதா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி தான் ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன முன்னாடி வச்சிருக்கீங்க...&Quot; - எருமசாணி ஹரிஜாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், எல்லாரும் ஜாக்கெட்ல பின்னாடி தான் ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன முன்னாடி வச்சிருக்கீங்க… என்று கலாய்த்து வருகின்றது. 

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி தான் ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன முன்னாடி வச்சிருக்கீங்க...&Quot; - எருமசாணி ஹரிஜாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

மேலும் ஒரு சில ரசிகர்கள் வரவர ஹரிஜா வலைதளங்களில் சேட்டைகள் செய்து வருகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …