“ஒரிஜினல் நாட்டுக்கட்ட… செம்ம ஹாட்டு..” – ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென இருக்கும் நிவேதா தாமஸ்..! – வைரலாகும் புகைப்படம்..!

&Quot;ஒரிஜினல் நாட்டுக்கட்ட... செம்ம ஹாட்டு..&Quot; - ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென இருக்கும் நிவேதா தாமஸ்..! - வைரலாகும் புகைப்படம்..!

 

நாளுக்கு நாள் நிவேதா தாமஸ் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஒரு காலத்தில் இழுத்துப் போத்தி நடித்துக்கொண்டிருந்த நிவேதா தாமஸா இது என அனைவரும் அசந்து போயுள்ளனர். 

 

தமிழில் நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். தற்போது தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். 

 

அதுமட்டுமில்லாமல் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள நடிகையும் இவர்தான். சமீபகாலமாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய கவர்ச்சியை காட்டி வருகிறார் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் நடிப்பில் 

 

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வி. நானி வில்லனாக நடித்த இந்த படம் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். 

 

அதிலும் சாதாரண காட்சிகளில் கூட தன்னுடைய உடலின் பாகங்கள் தெரியும்படி உடை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

 

அடுத்ததாக நிவேதா தாமஸ் ஒரு வெப் சீரிஸில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆயத்தமாகி வருவதால் அதற்கு அடி போடும் விதமாக இந்த படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

&Quot;ஒரிஜினல் நாட்டுக்கட்ட... செம்ம ஹாட்டு..&Quot; - ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென இருக்கும் நிவேதா தாமஸ்..! - வைரலாகும் புகைப்படம்..!

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட் என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..&Quot; ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!

“என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..” ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரை உலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை கிரண் பற்றி அதிக …