“ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு..” – மேலாடையை திறந்து விட்டு.. உஷ்ணத்தை கூட்டிய தமன்னா..!

&Quot;ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு..&Quot; - மேலாடையை திறந்து விட்டு.. உஷ்ணத்தை கூட்டிய தமன்னா..!

 

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். 

 

அதனால் இவரின் ஃபாலோவர்கள் திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். 

 

&Quot;ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு..&Quot; - மேலாடையை திறந்து விட்டு.. உஷ்ணத்தை கூட்டிய தமன்னா..!

 

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். 

 

&Quot;ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு..&Quot; - மேலாடையை திறந்து விட்டு.. உஷ்ணத்தை கூட்டிய தமன்னா..!

 

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். 

&Quot;ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு..&Quot; - மேலாடையை திறந்து விட்டு.. உஷ்ணத்தை கூட்டிய தமன்னா..!

இந்நிலையில் தனது நண்பர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ள தமன்னா, கவர்ச்சிக்கு குறை வைக்காமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version