“ப்ப்பா… இம்புட்டு தாராளம் தாங்காதுமா…” – ராஷ்மிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி..! மிரண்டு போன ரசிகர்கள்..!

&Quot;ப்ப்பா... இம்புட்டு தாராளம் தாங்காதுமா...&Quot; - ராஷ்மிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி..! மிரண்டு போன ரசிகர்கள்..!

 

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. 

 

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார். 

 

&Quot;ப்ப்பா... இம்புட்டு தாராளம் தாங்காதுமா...&Quot; - ராஷ்மிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி..! மிரண்டு போன ரசிகர்கள்..!

 

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. 

 

&Quot;ப்ப்பா... இம்புட்டு தாராளம் தாங்காதுமா...&Quot; - ராஷ்மிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி..! மிரண்டு போன ரசிகர்கள்..!

 

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக, இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில்.. தாரளமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

&Quot;ப்ப்பா... இம்புட்டு தாராளம் தாங்காதுமா...&Quot; - ராஷ்மிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி..! மிரண்டு போன ரசிகர்கள்..!

இந்நிலையில், கவர்ச்சி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …