“ப்ப்பா…” – ஸ்கர்ட்டை விலக்கி விட்டு தொடை கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் கேபி..! – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

&Quot;ப்ப்பா...&Quot; - ஸ்கர்ட்டை விலக்கி விட்டு தொடை கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் கேபி..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். 

 

அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். 

 

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். 

 

அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

 

&Quot;ப்ப்பா...&Quot; - ஸ்கர்ட்டை விலக்கி விட்டு தொடை கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் கேபி..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

 

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார். 

 

&Quot;ப்ப்பா...&Quot; - ஸ்கர்ட்டை விலக்கி விட்டு தொடை கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் கேபி..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

 

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைபடங்களை பார்த்த ரசிகர்கள், இருபது வயதிலேயே இவ்வளவு கவர்ச்சியா என எல்லோருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை கிளப்பியுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version