“முகத்தை மட்டும் தான் பாத்தேன்-னு சொன்னா.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் பா..” – சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

“முகத்தை மட்டும் தான் பாத்தேன்-னு சொன்னா.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் பா..” - சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

 

நடிகை பூனம் பஜ்வா கடைசியாக நடித்த திரைப்படம் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமடைந்தது. பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொடர்ந்து தனது அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது கவனம் செலுத்தி வருகிறார்.

 

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி மொத்தமாக இளைத்து அதிலும் கவர்ச்சியை சேர்த்தது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

இறுக்கமான உடை அணிந்து கொண்டு படுக்கையில் ரசிகர்களை உசுப்பேற்றும் அளவுக்கு ஒரு மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு கிறங்கடித்துள்ளார் பூனம் பஜ்வா.வயது ஏற ஏற அழகு கூடிக்கொண்டே செல்லும் பூனம் பஜ்வாவுக்கு ஏன் படவாய்ப்புகள் வரவில்லை என்பதுதான் தற்போது புரியாத புதிராக உள்ளது.

 

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த ஹாட் அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். 

 

“முகத்தை மட்டும் தான் பாத்தேன்-னு சொன்னா.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் பா..” - சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

 

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் லைக்குகள் ஜாஸ்தி.

 

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். 

“முகத்தை மட்டும் தான் பாத்தேன்-னு சொன்னா.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் பா..” - சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

 

தற்போது தொடை அழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “முகத்தை மட்டும் தான் பாத்தேன்-னு சொல்றவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் பா..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …