“போதை பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா..” – சொருகிய கண்கள்… – கூட இருக்குறது யாருன்னு பாருங்க..!

&Quot;போதை பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா..&Quot; - சொருகிய கண்கள்... - கூட இருக்குறது யாருன்னு பாருங்க..!

 

சினிமாவில் நடிகைகள் பலர் பார்ட்டியில் கலந்து கொண்டு வேண்டுமென்றே சில புகைப்படங்களை கசியவிடுவார்கள். 

 

அப்படியாக 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் திரிஷா, நயன்தாரா பழைய பார்ட்டி புகைப்படங்கள் பார்த்திருக்கமுடியாது. 

 

அந்தவகையில் அவர்கள் இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் கசிந்தும் வருகிறது. அதில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். மீண்டும் இணைந்து டிரெண்ட்டானார். 

 

நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன. 

 

&Quot;போதை பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா..&Quot; - சொருகிய கண்கள்... - கூட இருக்குறது யாருன்னு பாருங்க..!

 

இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. 

 

&Quot;போதை பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா..&Quot; - சொருகிய கண்கள்... - கூட இருக்குறது யாருன்னு பாருங்க..!

 

தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போதை கோளாறு என்றும் என்ன கண்ணு சொருகுது ரெண்டு பேருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

&Quot;போதை பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா..&Quot; - சொருகிய கண்கள்... - கூட இருக்குறது யாருன்னு பாருங்க..!

இன்னும் சிலர், தெய்வமே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..? என்று கருத்து தெரிவித்து வருகிறார். யாரு அந்த தெய்வம் என போட்டோவை பார்த்தால் புரியும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version