“ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..” – கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் தாறு மாறு..! – வைரல் போட்டோஸ்..!

&Quot;ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..&Quot; - கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் தாறு மாறு..! - வைரல் போட்டோஸ்..!

 

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் மலையாள பெண்ணான லக்ஷ்மி மேனன். இவர் கும்கி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படமே அவருக்கு மாபெரும் கொடுத்தது. 

 

திரைப்படத்தை இதை தொடர்ந்து சுந்தரபாண்டியன் படமும் இவரை வேறு ஒரு லெவலுக்கு எடுத்து சென்று அழகு பார்த்தது இத்திரைப்படங்கள் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பை கொடுக்க உதவின. இதன் மூலம் வெகுவிரைவிலேயே பிரபலம் அடைந்தார். அந்த வகையில் அடுத்தத படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்து. 

 

இவர் நடித்த படங்களான பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்கள் இவருக்கு பெரிய அந்தஸ்தை கொடுத்தது இப்படி சினிமா உலகில் ஒரே பிசியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென உடல் எடை அதிகரித்திருந்தது இவர் கடைசியாக நடித்த ரெக்க படத்தில் கூட இவரது உடல் எட சற்று அதிகரித்து காணப்பட்டது. 

 

இப்படத்தினை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகாமல் தனது மேற்படிப்பிற்காக படிக்கச் சென்றார் இது ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும் ஊடகங்கள் பலரும் இவர் சென்றதற்கு விஷால் தான் காரணம் என எழுதின. 

 

&Quot;ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..&Quot; - கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் தாறு மாறு..! - வைரல் போட்டோஸ்..!

 

ஆனால் இதற்கு ஆரம்பத்தில் மௌனம் சாதித்து வந்த லட்சுமிமேனன் தற்போது அதற்கு பதில் அளித்துள்ளார் எனக்கும் அவருக்கும் சிறு மனக்கசப்பே தவிர வேறு எதுவும் இல்லை இதனால் நான் படத்திலிருந்து விலகவில்லை படிக்க சென்றேன் என கூறினார். 

 

&Quot;ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..&Quot; - கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் தாறு மாறு..! - வைரல் போட்டோஸ்..!

 

தற்பொழுது இவர் 2020இல் சிப்பாய், எங் மங் சங் மற்றும் கௌதம் கார்த்திக் உடன் மீது ஒரு புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார் லட்சுமிமேனன் இதற்காக தற்போது அவர் உடல் எடையை குறைத்து காணப்படும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மீட்டு எடுக்கிறார். 

 

&Quot;ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..&Quot; - கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் தாறு மாறு..! - வைரல் போட்டோஸ்..!

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காமப்பார்வையா இல்ல இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version