“செக்ஸி சின்ட்ரெல்லா… – செம்ம ஹாட்..” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் சீரியல் நடிகை வந்தனா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

&Quot;செக்ஸி சின்ட்ரெல்லா... - செம்ம ஹாட்..&Quot; - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் சீரியல் நடிகை வந்தனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

சினிமா நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்கிறார் நம்ம சீரியல் நடிகை வந்தனா மைக்கேல். காலம் மாறிப்போச்சு.. அதனால், சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து கவர்ச்சி போஸ் கொடுத்து கலங்கடிக்கிறார்கள் சீரியல் நடிகைகள். 

 

சினிமாவில் மார்கெட் அவுட்டானால் சீரியலுக்கு வந்துகொண்டிருந்த நடிகைகள் காலம் மலையேறிடுச்சு.. இப்போது எல்லாம் சீரியலில் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயின் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் நடிகைகள். அந்த வகையில் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் வந்தனாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். 

 

டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல். அவர் முதன்முதலில் ஆனந்தம் தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார் .இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர். 

 

இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது. 

 

&Quot;செக்ஸி சின்ட்ரெல்லா... - செம்ம ஹாட்..&Quot; - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் சீரியல் நடிகை வந்தனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

பார்த்ததும் பத்திக்கும் முக வட்டு, சிக்கென இருக்கும் பிசிக் என சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடுகிறார் அம்மணி. 

&Quot;செக்ஸி சின்ட்ரெல்லா... - செம்ம ஹாட்..&Quot; - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் சீரியல் நடிகை வந்தனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

அந்த வகையில், முட்டிக்கு மேல் எரிய குழந்தைகள் போடுவது போன்ற கவுன் அணிந்து கொண்டு மொட்டை மாடியில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின்கண்களை கவர்ந்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …