குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய நயன்தாரா – பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய நயன்தாரா - பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

 

நயன்தாரா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் ரசிக்க துவங்கி விட்டனர். இதனாலேயே இவரது கால்ஷீட்டுக்காக பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா. 

 

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும், நயன் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த, மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது. 2005ல் சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கிய ஐயா படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகையான நயன்தாரா. 

 

அந்த வகையில் கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் கதாநாயகியகாகவே வலம் வருகிறார். அதோடு, கடந்த காலங்களில் சிம்பு, பிரபு தேவாவை அடுத்தடுத்து காதலித்த நயன்தாரா, பிரபு தேவாவை திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் திருமணம் தடைபட்டது. 

 

இந்தநிலையில் தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா, அவரை எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது சஸ்பென்சாக உள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட நயன்தாரா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதன்பிறகு குடும்ப வாழ்க்கையில் பயணிக்க விரும்பும் நயன்தாரா பின்னாளில் படங்களை தயாரிப்பது, டைரக்சன் செய்வது என்று தனது கவனத்தை திருப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய நயன்தாரா - பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தற்போது நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். இந்த மொழி படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொள்வார் என தெரிகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து …