“ஹல்வா டா புஜ்ஜூ…” – ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி – கோக்குமாக்கா வர்ணிக்கும் ரசிகர்கள்..!

&Quot;ஹல்வா டா புஜ்ஜூ...&Quot; - ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி - கோக்குமாக்கா வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி இவர் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார் இவர் படத்தில் நடிப்பதை தாண்டி டிவிட்டரில் எதையாவது கூறி சர்ச்சையில் மாறிக்கொண்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவது வழக்கம். 

 

இந்த நிலையில் தமிழ்படம் -2 படத்தின் படபிடிப்பு தளத்தில் தனது பின்புறம் தெரியும் படி புகைப்படம் எடுத்து தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் மேலும் இது யார் என்று கண்டுபிடிங்கள் என பதிவிட்டுள்ளார். 

 

இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இந்த ட்ரெஸ் தேவையா என கேட்டுள்ளார்கள். மேலும் தமிழ்படம்-2 படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். 

 

அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. 

 

&Quot;ஹல்வா டா புஜ்ஜூ...&Quot; - ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி - கோக்குமாக்கா வர்ணிக்கும் ரசிகர்கள்..!

அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். 

 

&Quot;ஹல்வா டா புஜ்ஜூ...&Quot; - ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி - கோக்குமாக்கா வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. இந்நிலையில், மழைத்துளியை ரசிக்கும் விதமாக முக பாவனைகளை வெளிப்படுத்தி சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

&Quot;ஹல்வா டா புஜ்ஜூ...&Quot; - ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி - கோக்குமாக்கா வர்ணிக்கும் ரசிகர்கள்..!

இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version