“குயின் ஆஃப் ஷேப்…” – எத்தனை நாள் ஆச்சு உங்கள இப்படி பாத்து.. – கேத்ரின் தெரேசாவை பார்த்து உருகும் இளசுகள்..!

&Quot;குயின் ஆஃப் ஷேப்...&Quot; - எத்தனை நாள் ஆச்சு உங்கள இப்படி பாத்து.. - கேத்ரின் தெரேசாவை பார்த்து உருகும் இளசுகள்..!

 

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். 

 

கடைசியாக தமிழில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக “மெட்ராஸ்” படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. விஷாலுடன் ‘கதகளி’, அதர்வாவுடன் ‘கணிதன்’, ஆர்யாவுடன் ‘கடம்பன்’, விஷ்ணு விஷாலுடன் ‘கதாநாயகன்’, ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். 

 

கேத்ரின் தெரேசா தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். 

 

இந்நிலையில், நடிகை கேத்ரின் தெரேசா வெளியிட்டபதிவில், “நாம் எல்லோரும் நட்சத்திரத்தின் துகள்களால் ஆனவர்கள்” என்று கூறி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படியான உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 

 

&Quot;குயின் ஆஃப் ஷேப்...&Quot; - எத்தனை நாள் ஆச்சு உங்கள இப்படி பாத்து.. - கேத்ரின் தெரேசாவை பார்த்து உருகும் இளசுகள்..!

இதனை பார்த்த ரசிகர்கள், எத்தனை நாள் ஆச்சு உங்களை இப்படி பார்த்து என்று உருகி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …