“இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..?..” – குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஆண்ட்ரியா..! – உருகும் ரசிகர்கள்..!

&Quot;இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..?..&Quot; - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஆண்ட்ரியா..! - உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவர் ஆண்ட்ரியா. இவர் சரத்குமார் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 

 

இதனையடுத்து அவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அத்தகைய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் கவர்ந்து வருகிறார் அதுமட்டுமில்லமால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்.

 

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். 

 

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

 

அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. 

 

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியயிருந்தார்.

 

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

&Quot;இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..?..&Quot; - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஆண்ட்ரியா..! - உருகும் ரசிகர்கள்..!

இந்நிலையில், தன்னுடைய தொடை தெரியும் படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version