“உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க..” – மூக்குத்தி அம்மன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

&Quot;உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க..&Quot; - மூக்குத்தி அம்மன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் தடம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஸ்ம்ருதி வெங்கட். இவர் ஒரு இந்திய மாடலிங் ஆவர் 26 வயது உடைய இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். 

 

மாடலிங்கில் மிகவும் பிரபலமாக விளங்கி வந்தார் அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த வகையில் பிரபல நடிகர் ஆரியுடன் “மௌன வேலை” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

 

அதுமட்டுமில்லாமல் கேரளாவைச் சேர்ந்த இவர் சினிமாவிற்காக தற்போது சென்னையிலேயே தங்கி விட்டாராம். இவருடைய பொழுதுபோக்கு என்னவென்றால் தினமும் திரைப்படம் பார்ப்பது மற்றும் பாடல்கள் கேட்பது இதன் மூலமாகத்தான் இவர் பொழுதைக் கழிக்கிறார். 

 

&Quot;உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க..&Quot; - மூக்குத்தி அம்மன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

அதுமட்டுமல்லாமல் இவர் பல விளம்பரப் படங்களில் விரும்பி நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் இவர் ஒரு அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார். 

 

&Quot;உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க..&Quot; - மூக்குத்தி அம்மன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

ஆனால் உண்மையில் அதற்கு எதிர்மறையாக தான் இருக்கிறார். எப்பொழுதும் சமூகவலைதளத்தில் துடிப்பாக இருக்கும் நடிகை ஸ்ம்ருதி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

&Quot;உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க..&Quot; - மூக்குத்தி அம்மன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

அந்த வகையில் தற்போது இவர் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலை தளத்தில் பதிவேற்றி உள்ளார். 

 

&Quot;உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க..&Quot; - மூக்குத்தி அம்மன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …