“செக்க செவந்த பழம்…” – தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர்டேக் செய்த மேகா ஆகாஷ்..!

&Quot;செக்க செவந்த பழம்...&Quot; - தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர்டேக் செய்த மேகா ஆகாஷ்..!

 

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். 

 

தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. 

 

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம். 

 

&Quot;செக்க செவந்த பழம்...&Quot; - தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர்டேக் செய்த மேகா ஆகாஷ்..!

 

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது இவர் கொஞ்சம் கேஷுவல் புகைப்படங்களை இறக்கி வருகிறார். 

 

தற்போது ஹாட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தொடையை காட்டி ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.

 

&Quot;செக்க செவந்த பழம்...&Quot; - தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர்டேக் செய்த மேகா ஆகாஷ்..!

 

இதை பார்த்த ரசிகர்கள் செக்க செவந்த பழம் என வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …