மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பும் வித்யா பாலன் – வைரலாகும் புகைப்படங்கள்..!

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பும் வித்யா பாலன் - வைரலாகும் புகைப்படங்கள்..!

 

பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். இவர் தரமான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். சமீபத்தில் இவர் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிங்க்’ ரீமேக் படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

 

இந்தப் படத்திற்க மொத்தமே ஆறு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் அந்த கேரக்டர் அவரை ஊக்கமூட்டும் வண்ணமாக அமைக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். 

 

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. 

 

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பும் வித்யா பாலன் - வைரலாகும் புகைப்படங்கள்..!

 

2019- ஆம் ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். 

 

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பும் வித்யா பாலன் - வைரலாகும் புகைப்படங்கள்..!

 

கடந்த வருடம் அமேசோனில் இவரது படம் சகுந்தலா தேவி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. 42 வயது ஆகும் இவர், குண்டாக இருக்கும் தனது உடம்பை கணிசமாக குறைத்துள்ளார். 

 

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பும் வித்யா பாலன் - வைரலாகும் புகைப்படங்கள்..!

 

இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது மார்டன் உடையில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். 

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பும் வித்யா பாலன் - வைரலாகும் புகைப்படங்கள்..!

அப்படி மாடர்ன் உடையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …