லோ நெக் உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்..! – வைரல் புகைப்படம்..!

லோ நெக் உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்..! - வைரல் புகைப்படம்..!

 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் மகளாக நடித்து இருப்பார். 

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிவேதா அதிலிருந்து மீண்டதற்காக ரசிகர்களுக்கு நன்றி கூறி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

 

ராஜ ராஜேஸ்வரி, மை டியர் பூதம், சிவமயம்,அரசி உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை நிவேதா தாமஸ் இப்பொழுது கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

 

லோ நெக் உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்..! - வைரல் புகைப்படம்..!

 

தமிழில் விஜய்யின் குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் போராளி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக வலம் வருகிறார். 

 

அதே சமயம் ஜில்லா மற்றும் சமீபத்தில் வெளியான தர்பார் உள்ளிட்ட படங்களில் தங்கை,மகள் என குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்தியை தொடர்ந்து தமிழிலும் மாபெரும் வெற்றிபெற்ற நேர்கொண்ட பார்வை தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

 

லோ நெக் உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்..! - வைரல் புகைப்படம்..!

 

அதில் பவன் கல்யாண் ஹீரோவாகவும் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவராக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோ நெக் உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்..! - வைரல் புகைப்படம்..!

இந்நிலையில், லோ நெக் உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி தனது காபியுடன் போஸ் கொடுத்துள்ளார். அதனுடன், “வாய் வைத்து சுவைப்பது மூன்றாவது ஸ்டேப்.. கண்ணால் பார்த்து ரசிப்பதும், மூக்கால் முகர்ந்து பார்ப்பதும் தான் முதல் இரண்டு ஸ்டேப்கள்..” என்று கூறியுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …