“இது முதுகா.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..” – ஓவர் கவர்ச்சி உடையில் “சார்பட்டா” மாரியம்மா..!

&Quot;இது முதுகா.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..&Quot; - ஓவர் கவர்ச்சி உடையில் &Quot;சார்பட்டா&Quot; மாரியம்மா..!

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா படத்தில் OTT தளத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. படம் வெளியாகிய நாள் முதல் படத்தை பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது. 

 

அந்த அளவிற்கு படம் ரசிகர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடித்த பெரிய நடிகரான ஆர்யா முதல் சின்ன சின்ன வேடத்தில் நடித்தவர்கள் என அனைவருக்குமே பெரிய பாராட்டு கிடைத்து வருகிறது. 

 

சார்பட்டா படத்தில் நாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன். குடும்ப குத்துவிளக்காக தாவணியில் நடித்த அவர் நிஜத்தில் நிறைய மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியிருக்கிறார். 

 

அதில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவ அட சார்பட்டா பரம்பரை பட நடிகையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.துஷாரா விஜயன் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். 

 

&Quot;இது முதுகா.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..&Quot; - ஓவர் கவர்ச்சி உடையில் &Quot;சார்பட்டா&Quot; மாரியம்மா..!

 

23 வயதாகும் இவர், பிறந்து வளர்த்தது எல்லாம் சென்னையில் தான். தன்னுடைய பள்ளி படிப்பை கூட, சென்னையில் தான் துஷாரா முடித்துள்ளார். இவருடைய நடிப்பில் ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ என்கிற படம் வெளியானாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் தான். 

&Quot;இது முதுகா.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..&Quot; - ஓவர் கவர்ச்சி உடையில் &Quot;சார்பட்டா&Quot; மாரியம்மா..!

இந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக, இழுத்து சொருகிய சேலை, இரட்டை மூக்குத்தி என வலம் வந்திருக்கும் துஷாரா… உண்மையில் அல்ட்ரா மாடர்ன் கேர்ள்.முதுகு முழுவதும் காட்டி ஓவர் கவர்ச்சியில் ரணகளம் செய்துள்ளார் துஷாரா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …