“முரட்டு கட்ட.. – செம்ம லெக் பீஸ்.. “அரைகுறை ஆடையில் அனுயா ஹாட் போஸ் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

&Quot;முரட்டு கட்ட.. - செம்ம லெக் பீஸ்.. &Quot;அரைகுறை ஆடையில் அனுயா ஹாட் போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

நடிகை அனுயா பகவத் 1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர், இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் சினிமாவில் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

 

இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார், இவரின் முதல் திரைப்படமே மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் இந்த திரைப்படத்திற்கு விஜய் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 

 

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே வருடத்தில் மதுரைசம்பவம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த அனுயா, ஒரு காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்து படவாய்ப்புகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின, பின்பு சுசி லீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கி வசமாக மாட்டினார்.

 

இதனால் அனுயாவின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது சுசி லீக்சில் வெளியாகிய வீடியோவை பார்த்து பல நடிகைகள் அது நானில்லை என பதறிய பொழுது மிகவும் தில்லாக அந்த வீடியோவை கலைநயத்துடன் பார்க்க வேண்டுமென அனுயா கூறினார். 

 

அதன் பின்பு பிக் பாஸ் மற்றும் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. இந்த நிலையில் தற்பொழுது ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டு வரும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். 

 

&Quot;முரட்டு கட்ட.. - செம்ம லெக் பீஸ்.. &Quot;அரைகுறை ஆடையில் அனுயா ஹாட் போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

இப்படி இருக்க ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது தன் மீது கவனம் இருக்கும் படி வைத்துக்கொள்ள தற்பொழுது அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

&Quot;முரட்டு கட்ட.. - செம்ம லெக் பீஸ்.. &Quot;அரைகுறை ஆடையில் அனுயா ஹாட் போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

அந்த வகையில், தற்போது தொப்புள் மற்றும் தொடையை காட்டியபடி கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version