“ப்ப்பா.. என்னா ஷேப்பு… செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..” – உடலோடு ஒட்டிய உடையில் “டாக்டர்” பிரியங்கா மோகன்..!

&Quot;ப்ப்பா.. என்னா ஷேப்பு... செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - உடலோடு ஒட்டிய உடையில் &Quot;டாக்டர்&Quot; பிரியங்கா மோகன்..!

 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையறங்கில் வெளிவந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த படம் கோடியில் வசூலை குவித்து வருகிறது. மேலும், இந்த படத்தின் மூலம் பிரியங்கா அவர்கள் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. 

 

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார். 

 

&Quot;ப்ப்பா.. என்னா ஷேப்பு... செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - உடலோடு ஒட்டிய உடையில் &Quot;டாக்டர்&Quot; பிரியங்கா மோகன்..!

 

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் தான், சூர்யாவின் 40 ஆவது படமான இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க உள்ளார். 

 

&Quot;ப்ப்பா.. என்னா ஷேப்பு... செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - உடலோடு ஒட்டிய உடையில் &Quot;டாக்டர்&Quot; பிரியங்கா மோகன்..!

 

ஏற்கனவே சூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என மாபெரும் வெற்றி படத்தை தந்த இயக்குனர் பாண்டிராஜ், இப்போது அவரது அண்ணன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

&Quot;ப்ப்பா.. என்னா ஷேப்பு... செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - உடலோடு ஒட்டிய உடையில் &Quot;டாக்டர்&Quot; பிரியங்கா மோகன்..!

மேலும் இந்த படத்தின் கதைக்கு பிரியங்கா அருள் மோகன் மோகன் கச்சிதமாக பொருந்துவார் என முடிவு செய்து அவரை கமிட் செய்து விட்டதாகவும், கூறுகிறார்கள். இந்நிலையில், இவரது கிளாமர் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …